சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், நாளை { 31.07.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்லாவரம்:
காந்தி சாலை, காமாட்சி நகர், ஏஆர்ஜி நகர், மகாலட்சுமி சாலை, ஜெயலட்சுமி நகர்,பிராமின் தெரு.
வேளச்சேரி:
T.A. கோவில்,காந்தி சாலை, கோகிலம் தெரு, நியூ காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், பைபாஸ் மெயின் ரோடு
லட்சுமி நகர் 1 முதல் 8-வது தெரு, வடுவம்பாள் நகர்,
எம்ஜிஆர் நகர் 1 முதல் 10-வது தெரு வரை
அடையார்:
வெங்கடேஸ்வர நகர் 1 முதல் 5-ம் தெரு, ஜீவரத்தனம் நகர் 1 மற்றும் 2-ம் தெரு, கற்பகம் கார்டன் 1 முதல் 7-ம் குறுக்குத் தெருக்கள், 1-ம் பிரதான சாலை, பெசன்ட் நகர் பென்கோ காலனி, பீச் ஹோம் அவென்யூ, சிபிடபிள்யூ குவார்ட்டர்ஸ் ஓல்ட், 4-வது அவென்யூ, கஸ்டம்ஸ் காலனி, தாமோதரபுரம்
திருவான்மியூர்:
சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, 1-வது முதல் 4-வது கிழக்கு தெருக்கள், வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1-வது மற்றும் 2-வது தெரு, கலாசேத்ரா சாலை, பாலு அவென்யூ
நசரத்பேட்டை:
CMWSSB மெட்ரோ வாட்டர் HT சேவை எண்: 661
மடவிளாகம் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
