சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.
அந்த வகையில், நாளை {29.09.2026} மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர்;
ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வூட்வார்ப் தெரு, அம்மன் கோவில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணா பிள்ளை தெரு, முல்லை சாலிப் தெரு, பழனியப்பன் தெரு, முத்தையா தெரு, குட் டவுன் தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, பெத்துநாயக்கன் தெரு, சின்ன நாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, பிகேஜி ஏரியா, தாண்டவராயன் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, லே அவுட், இரும்பு மாங்கா தெரு, வீரப்பன் தெரு, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, ஆடியப்ப தெரு, குடோன் தெரு, எம்.எஸ்.நகர், ஹவுசிங் போர்டு, கண்ணையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, தெரு லேன் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கே.கே.நகர்;
அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே.நகர், நெசப்பாக்கம், வடபழனி என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
குன்றத்தூர்;
மாதா மருத்துவமனை, குயவர் தெரு, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலியார் தெரு, எவரெஸ்ட் கார்டன், சதானந்தபுரம் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருமுல்லைவாயல்;
மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், சீனிவாச நகர், சப்தகிரி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ராமாபுரம்;
மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர்.புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
அம்பத்தூர்;
பழனியப்பா, புதூர், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கிண்டி;
நங்கநல்லூர் லட்சுமி நகர், எஸ்ஐபி காலனி 3வது தெரு, எஸ்ஐபி காலனி, விக்னேஷ் தெரு, முரளி ராம் பிளாட்ஸ், பொங்கி மடம் தெரு, லட்சுமி தெரு 4வது ஸ்டேஜ், விஜய் அவென்யூ, லக்ஷ்மி நகர் கிழக்கு மெயின் ரோடு, சல்மா பிளாட்ஸ், சர்வ மங்களா நகர் மெயின் ரோடு, லக்ஷ்மி நகர் 3வது மெயின் ரோடு, யு.6. ஜெயந்தி நகர், நங்கநல்லூர் நேரு காலனி, கல்லூரி சாலை, இந்து காலனி என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மடிப்பாக்கம்;
டாக்டர் அம்பேத்கர் சாலை, பஜனை கோவில் தெரு, ஸ்ரீராமு தெரு, வீராசாமி தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு, காடுவெட்டி விநாயகர் கோவில் தெரு, புதிய குபேரன் நகர், டி.கே.மூர்த்தி தெரு, வேணுகோபால் தெரு, பெரியார் நகர் 9வது தெரு, ஜீவா நகர், ஆறுமுகம் நகர் 1வது தெரு, லட்சுமி நகர் 1வது தெரு, மகாலட்சுமி நகர் தெருக்கள், ஐஸ்வர்யா தெரு, அண்ணா தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கோட்டூர்புரம்;
ரஞ்சித் ரோடு, சூரியா நகர், முருகப்பா ரோடு, வெள்ளியன் ரோடு, அம்பாடி ரோடு, வள்ளியம்மியாட்சி ரோடு, தண்டாயுதபாணி தெரு, அருணாச்சலம் ரோடு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ஐடி காரிடர்;
சந்தியப்பன் சாலை, கோவிந்தசாமி நகர், ஜெம் மருத்துவமனை, வயர்லெஸ் அலுவலகம் மற்றும் வயர்லெஸ் குடியிருப்பு, கலைஞர் மெயின் ரோடு, எம்.கே.ஸ்டாலின் தெரு, பவானி அம்மன் கோவில், வேணுகோபால் தெரு, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர், ராஜலட்சுமி அவென்யூ, கிரீன் ஏக்கர்ஸ், புதிய குமரன் நகர், குமரன் தெரு, குமரன் நகர், தேவராஜ் தெரு, புதிய குமரன் நகர், காளியம்மன் கோவில் தெருக்கள், கங்கை அம்மன் கோவில் தெரு விரிவாக்கம், தென்றல் நகர், நவீன் பிளாட்ஸ், காசாகிராண்ட், ஒக்கூர் அடுக்குமாடி குடியிருப்பு, பஜனை கோவில் தெரு, ஜனனி ஹோம்ஸ், ராஜீவ் காந்தி சாலை, வீரவாஞ்சிநாதன் தெரு, துலுகாதா அம்மன் கோவில், அண்ணா தெரு, மஜஸ்டிக் பள்ளி தெரு, ஜஹர் பஞ்சாயத்து, ஜஹர் பள்ளி தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருவான்மியூர்;
மேற்கு காமராஜ் சாலை, கால்வாய் சாலை, ரங்கநாதபுரம், இளையராஜா குடியிருப்பு, இந்திரா நகர் 1வது மற்றும் 2வது அவென்யூ, 9வது மற்றும் 12வது குறுக்குத் தெரு, 5வது லேன், கெனால் பேங்க் ரோடு, வெங்கடரத்தினம் நகர் 2வது தெரு விரிவாக்கம், ஐஸ்வர்யா காலனி, சிஎஸ் காலனி என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
செம்பரம்பாக்கம்;
பெங்களூரு நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பு முதல் ஹோட்டல் நெடுஞ்சாலை வரை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ரெட்ஹில்ஸ்;
புழல் ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை பாஸ் ரோடு, புனிதா அந்தோணியார் கோவில் தெரு, லட்சுமியம்மன் கோவில் தெரு, காந்தி மெயின் தெரு, தமிழன் நகர், சைவ கிராமம், சக்திவேல் நகர், மேக்ரோ மார்வெல், திருநீலகண்டா நகர், காவாங்கரை, ராகவேந்திரா நகர், மாரியர்ஷாணி, மாரியர்ஷன் நகர், போலீஸ், கண்ணபசாமி நகர், திருமலை நகர், எம்எச் சாலை, வெற்றி நகர், ஜிஎன்டி சாலை, அழகிரி தெரு, சங்கரலிங்கம் தெரு, பெருமாள் கோவில் தெரு, சிவராஜ் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
தாம்பரம்;
புதுதாங்கல், முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டிடிகே நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குல்லக்கரை, டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், புளியார்பாளையம், புளியார் பாலலேண்ட் சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர், அமுதம் நகர், பெருங்களத்தூர் காமராஜர் உயர் சாலை, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, காகபுஞ்சந்தர் நகர், பாலாஜி நகர், புதிய பெருங்களத்தூர், முடிச்சூர் வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், சரத்வாஜ் நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
