Saturday, March 22, 2025

டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் பிரதமர் மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.

Latest news