Monday, September 8, 2025

வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள் – பிசிசிஐ அறிவிப்பு

காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இன்று இரவு நடைபெற இருக்கும் ஐதராபாத் – மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில், வீரர்கள், களநடுவர்கள் என அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கும் பிசிசிஐ, இன்றைய ஐபிஎல் போட்டியில் எந்தவொரு கொண்டாட்ட நிகழ்ச்சியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News