கஜகஸ்தான் நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று தரையிறங்கிய போது வெடித்து சிதறியது. 67 பயணிகள் 5 விமானிகள் என மொத்தம் 72 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.