Thursday, May 8, 2025

டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர் : உலகளவில் 2 வது இடம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. உலகளவில் 2ம் இடத்திலும், தேசிய அளவில் முதலிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது.

Latest news