Wednesday, March 26, 2025

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பந்து வீச்சில் ஈடுபட்டுள்ளது.

Latest news