Advertisement
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தமிழில் படங்களைத் தயாரிக்க உள்ளார்.
அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியிருக்கிறது.
தோனி தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குவார் என்றும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
Advertisement
இந்த படத்துக்கு Executive ப்ரொடியூசராக ரஜினிகாந்தின் உதவியாளராக இருந்த சஞ்சய் நியமிக்கப்படுகிறார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.
