மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதை நிரூபித்த வைரல் வீடியோ

276
Advertisement

மனிதன் எங்கே இருந்து  வந்தான் என கேட்டால் , அனைவரும் சொல்லும் பதில் குரங்கிலிருந்து என்று. இதற்கான பல ஆய்வு தரவுகள் உள்ளது.நாம் சில நேரங்களில் செய்யும் குறும்புத்தனத்தை கூட குரங்கு சேட்டை என்று  வீட்டில் உள்ள பெரியவர்கள்  கூறுவார்கள்.

குரங்குகள் இதுபோன்று சேட்டைகள் செய்யும் பொது சில நேரங்கள் அது  விபரீதத்தில் கூட முடிந்து விடும்.குரங்குகள் செய்யும் குறும்பு தனமான வீடியோகள் இணையத்தில் குவிந்துள்ளன. இதனை மையமாக வைத்து  வைத்து பல திரைப்படம்கள் கூட வெளியாகியுள்ளது.

தற்போது ஓர் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது அதில் , குரங்கு ஒன்று தன் இரு கால்களில் மனிதன் போல வேகமாக நடந்து செய்கிறது. பொதுவாக குரங்குகள் தன் இரு கை மற்றும் கால்களை பயன்படுத்தியே நடந்தோ அல்லது ஓடிச்செல்லும்.சில நேரங்களில் ,தன் இரு கால்களை மட்டும் பயன்படுத்து நடந்துசெல்லும் கட்சியை பாத்திருப்போம்.

https://www.instagram.com/p/Cb4bPrTAB86/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

வீடியோவில் வரும் குரங்கு மனிதனை போலவே சாதாரணமாக நடந்து செல்கிறது. வியப்பூட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறிது நேரத்தில் கால்களில் நடந்து செல்லும் குரங்கு அங்கிருந்த பாலத்தின் தடுப்பு மீது ஏறி சென்றுவிடுகிறது.

இந்த குரங்கை பார்க்கும்போது ,நாம் குரங்கிலிருந்து தான் வந்தோம் என்பதை உணரச்செய்கிறது.