Wednesday, February 19, 2025

தமிழகத்தில் மினி பேருந்தின் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் மினி பேருந்துகளின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மினி பேருந்துகளில் முதல் 4 கிலோ மீட்டர் வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை 5 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 8 கிலோ மீட்டர் வரை 6 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Latest news