கதையை நிஜமாக்கிய புத்திசாலி பறவை

100
Advertisement

மேக்பை (Magpie) வகை பறவைகள் பொதுவாக ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன.

அப்படி ஒரு பறவை, நாம் சிறுவயதில் கேட்டிருக்க கூடிய ‘காகமும் கல்லும்’ கதையை நிகழ்த்தி காண்பித்துள்ளது.

பாட்டில் ஒன்றில் தண்ணீரின் அளவை மேலே வர வைக்க, கல்லை எடுத்து உள்ளே போட்டு தண்ணீர் குடிக்கும் மேக்பை பறவையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/ChW4dd8D_9q/?utm_source=ig_web_copy_link