Monday, January 26, 2026

மதுரை எய்ம்ஸ் : கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படம் வெளியீடு

மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டிஐ மூலம் கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related News

Latest News