Thursday, April 24, 2025

ரூ.7 லட்சம் கோடி இழப்பு : கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest news