ட்ரெண்டிங்கில் ஹிட் அடிக்கும் அஜித் ஷாலினி புகைப்படம்!

181
Advertisement

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்திகளாக எப்போதும் பேசப்பட்டு வரும் இரு நடிகர்கள், விஜய் மற்றும் அஜித். வாரிசு, துணிவு படங்களின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்க, தற்போது அஜித் ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்த அஜித்தும் ஷாலினியும், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அதோடு, 22 ஆண்டுகளாக வெற்றி தோல்விகளில் இணைபிரியாமல் சேர்ந்து நிற்கும் இவர்களை கொண்டாட அஜித் ரசிகர்கள் தவறுவதேயில்லை. அதே போல, அண்மையில் வெளியாகி இருக்கும் இந்த photo இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.