பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.