Monday, February 16, 2026

ஐடிபிஐ வங்கியில் இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரம்அறிவிப்பு
விளம்பர எண்3/2025-26
பணிJunior Assistant Manager
காலியிடங்கள்676
சம்பளம்வருடத்திற்கு ரூ.6.5 லட்சம்
கல்வித் தகுதிகுறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம்
வயது வரம்பு21 முதல் 25 வயது (1.5.2025 தேதியின்படி)
விலக்கு (சலுகை)SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகள்படி
தேர்வு முறைஆன்லைன் எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு
பயிற்சிதேர்வானோர் பயிற்சி பெற்ற பின் பணி நியமனம்
விண்ணப்பம் துவங்கும் நாள்13 மே 2025
தேர்வு தேதி8.6.2025
தேர்வு மையங்கள்சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பக் கட்டணம்சாதாரணம்: ரூ.1050
SC/ST/OBC/மாற்றுத்திறனாளி: ரூ.250

www.idbibank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 20.5.2025

Related News

Latest News