Saturday, July 5, 2025

நான் இந்தி படித்ததில்லை, அதனால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை – திமுக எம்.பி கனிமொழி பேச்சு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது : “திமுக குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் இந்தி படிப்பதாக சிலர் கூறுகின்றனர். யார் என்ன படிக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்ததில்லை. நான் டெல்லியில் இருக்கிறேன். இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை” என அவர் பேசினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news