சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் சுனாமி அலைகள்

95
Advertisement

பிரான்ஸ் நாட்டில் பிரிட்டானி பகுதியில் உள்ள செயின்ட் மாலோ நகரில், இந்த அழகான அச்சுறுத்தும் பெரிய அலைகள் வந்து தழுவுவது வாடிக்கையான நிகழ்வு என்றால் நம்ப முடிகிறதா?

கண்கவரும் கடற்கரைகள், மனதை மயக்கும் காட்சிகள் என செயின்ட் மாலோவில் பெறக்கூடிய தனித்துவமான அனுபவத்திற்காகவே உலகெமெங்கும் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் படை எடுக்கின்றனர்.

Hightide என கூறப்படும் இந்த பெரிய அலை வருவதை பார்க்கும் போது சுனாமி அலைகளை நினைவுபடுத்தாமலிருக்க முடியாது. அண்மையில் இவ்வகை அலை வரும் ஒரு வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/CgNbznrpfcn/?utm_source=ig_web_copy_link