மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப்ப அலையால் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தற்போது வரை 109 பேர் உயிரிழப்பு; மாநிலம் முழுவதும் சுமார் 3.34 லட்சம் பேர் வெப்பம் தொடர்பான உபாதைகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்; அக்கோலா, நந்துர்பார், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
