குஜராத் மாநிலம் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குஜராத் விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநில முதலமைச்சருடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.