கூகுள் தேடல், விளம்பரம், ஆராய்ச்சி மற்றும் என்ஜினீயரிங் பிரிவுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செலவை குறைக்கும் நடவடிக்கையாக, ஊழியர்கள் தானாக வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.