காலையில் குறைவு, மாலையில் உயர்வு : ஷாக் கொடுத்த தங்கம் விலை

இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் விலை குறைந்த நிலையில் மாலையில் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News