சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது, 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் சூழலில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாததால், 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.