Thursday, June 5, 2025

நகைப் பிரியர்களுக்கு ஷாக் : ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480 க்கும் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960 க்கும் கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745 க்கும் விற்பனை செய்யபடுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news