மேகனுடன் டேட்டிங் செல்கிறேன்! வில்லியம் – கேட் தம்பதியிடம் சொன்ன இளவரசர் ஹாரிக்கு கிடைத்த பதில்….

140
Advertisement

இளவரசர் ஹாரி, மேகனுடன் டேட்டிங் செல்வதாக வில்லியம் – கேட்டிடம் முதன் முதலாக கூறியதற்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

மிரர் பத்திரிக்கை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இளவரசர் ஹாரி கென்சிங்டன் அரண்மனையில் நடந்த இரவு விருந்தின் போது தனது காதலியைப் பற்றி சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனிடம் கூறியிருக்கிறார்.

மேகனுடன் டேட்டிங் செய்வதை கேட் மற்றும் வில்லியம் ரகசியமாக வைத்திருப்பதாக உறுதியளித்த பின்னரே ஹாரி அவர்களிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.

மேகன் குறித்து ஹாரி கூறியவுடன், இது சாத்தியமற்றது என்று அரச தம்பதியினர் கூறியதையடுத்து ஹாரி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கலுடன் டேட்டிங் செய்வதைப் பற்றி சொன்னவுடன் இளவரசர் வில்லியம் இரண்டு வார்த்தைகளில் பதிலை வெளிப்படுத்தினார் என மிரர் தெரிவித்துள்ளது.