இரவு நேரத்தில் இதை மட்டும் சாப்பிடாதீங்க!கருசிதையும் அபாயம்..

52
Advertisement

பகல் பொழுதில் நாம் சாப்பிடும் அநேக உணவு பொருட்கள் இரவு நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளலாமா நம் உடம்பிற்கு நல்லதா என்றுகேட்டால்?நல்லது அல்ல என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளடங்கிய சாலட்களை சாப்பிடவே கூடாது இதுவே உங்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்திவிடும்.

பால் பொருட்களில் ஒன்றான தயிரை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது என்பது தந் நிதர்சமான உண்மையாகும் ஏன் என்றால் தற்பொழுது கிடைக்கக்கூடிய தயிரெல்லாம் தரமற்றவைகயாக இருக்கிறது மோரில் நிறைய தண்ணீரை கலந்தும் சரியாக உறை ஊற்றாத தயிரை உபயோகளோடுத்தியே பெரும்பாலான தயிர் சத்தம் செய்யப்படுகிறது இதுபோன்றவற்றை உட்கொண்டால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று மருத்துவநிபுணர்கள் கருத்துதெரிவிக்கிறார்கள்.

Advertisement

தயிர் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது, தொடர்ந்து இதை உட்கொண்டால் அரிப்பு உடல் வீக்கம் போன்றவை ஏற்படும்.தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் ரத்த குழாயில் அடைப்பு சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உருவாகிவிடும் எனவே தினசரி தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் .

அடுத்தபடியாக நாள் ஒன்றிற்கு 3 கோப்பைகளுக்கு மேல் காபியை பருகக்கூடாது ஏன் என்றால் இது உடலில் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் இதுமட்டுமல்லாமல் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இரண்டு கோப்பைகளுக்குமேல் காபியை உட்கொள்ளக்கூடாது மீறினால் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்  அல்லது இது கருவில் உள்ள குழந்தையின் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தூக்கமின்மையை ஏற்படுத்தும்.  

எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தரக்கூடிய உணவுகளை தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்