அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி வரி – இன்று முதல் அமல்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் (மே 1) அமலுக்கு வந்துள்ளது.

வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news