மனிதன் தன் கவலைகளை மறந்து சில மணிநேரம் என்றால் அது தூங்கும்பொழுது தான், அப்படி நாம் தூங்கும்பொழுது சில பொருட்களை நம் அருகிலிருப்பதை அறவே தவிர்க்கவேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது அது என்னவென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கண்ணாடியை எப்பொழுதும் படுக்கைக்கு அறையை பார்த்தவாறு வைத்திருப்பதை தவிர்க்கவேண்டுமென சொல்லப்படுகிறது.
நமது வின்பத்தை கண்ணாடியில் பார்க்கக்கூடாது என சொல்லப்படுகிறது மீறினால் எதிர்மறையான ஆற்றல் ஏற்படுமென சொல்லப்படுகிறது.
அடுத்ததாக தண்ணீர் பாட்டில்,இதை நமக்கருகில் வைத்து உறங்குவதால் மனநல பிரச்சனைகள் ஏற்படுமென்றும் அதனால் அதை அருகில் வைத்து உறங்கக்கூடாதென்றும் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக அழுக்கு துணிகள்,இதை தலையணைக்கு அருகில் வைத்து உறங்குவதை தவிர்க்கவேண்டுமென சொல்கிறார்கள்.
ஏன் என்றால் அழுக்குத் துணிகள் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.