https://www.instagram.com/p/CYJhh-9sqKy/?utm_source=ig_web_copy_link
பீஸாவைக்கண்ட பூனை ஒன்று அதனைப் பெறுவதற்காக எஜமானரிடம் நடந்துகொண்ட விதம் வேடிக்கையாக அமைந்துள்ளது.
உணவு என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பம்தான். அதுவும் புதுவகையான உணவென்றால், உடனே சாப்பிட விரும்புவோம். அந்த நேரத்தில், மோப்பம் பிடித்து உணவு இருக்கும் இடத்துக்கு உடனே வந்துவிடும் பூனை மட்டும் சும்மா இருந்துவிடுமா?
இதோ, தன் எஜமானர் கையிலுள்ள பீஸாவைப் பெற எப்படியெல்லாம் கையெடுத்து கும்பிடுகிறது பாருங்கள்…
பீஸாவை சாப்பிடுவதைவிட அதனைப்பெற பூனை நடந்துகொள்ளும் செயலைப் பார்ப்பதற்கு மிகவும் ரசனையாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இந்த வீடியோ காண்போரின் மனதை வருடிவருகிறது.