100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டில் கொலை

190

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினபர்சோவில் புலம் பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சி கும்பல் திடீரென நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement