Friday, July 4, 2025

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் முடிவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ம் தேதி தமிழகம் வர உள்ளார். மறுநாள் திருவண்ணாமலை செல்லும் அவர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். அங்கிருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கட்சி அலுவலகங்களை திறக்கிறார்.

இந்நிலையில் தமிழகம் வரும் அமித்ஷாவை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news