Monday, February 10, 2025

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்.,01) வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து, ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news