பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியதாக சொல்லப்படுது. இதில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

Related News

Latest News