Monday, February 10, 2025

குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் : யூடியூபர் திவ்யா கைது

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் பிரபலமானவர் திவ்யா. சில நாட்களுக்கு முன்பு திவ்யா கள்ளச்சி குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர், ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திய புகாரில் யூடியூபர் திவ்யா ஸ்ரீ வில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்த், கார்த்தி மற்றும் சித்ரா என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest news