Monday, April 21, 2025

“அடுத்த முறை டெல்லி செல்லும்போது இதை வலியுறுத்துங்கள்” – எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசு கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த முறை டெல்லி செல்லும்போது வக்பு வாரிய திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துங்கள் என்று கூறினார்.

Latest news