தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசி வந்தார். மத்திய அமைச்சர்களை கூட ஒன்றிய அமைச்சர் என்றுதான் கூறி வந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை மத்திய அரசு என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.