Saturday, January 17, 2026

சென்னையில் நாளை (03-06-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி, சென்னையில் நாளை (03.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பூந்தமல்லி: பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சிநேயர் கோவில் தெரு, வைத்தீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.

பெருங்களத்தூர்: சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர்குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், EB காலணி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Related News

Latest News