சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (29.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்
தாம்பரம்
கிருஷ்ணா நகர், வெற்றி நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெரு வரை, சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, சரஸ்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, முடிச்சூர் சாலை ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், பாலகிருஷ்ணா நகர்.
பெருங்குடி வடக்கு
சிபிஐ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், ராமப்பா நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர்.
ஆர்.கே.நகர்
எஸ்.ஏ.கோவில், திலகர் நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், ஆர்.கே.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, பெருமாள் கோவில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, காமராஜ் காலனி, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, ஸ்டான்லி ஏரியா, கன்னிவாசன் ஏரியா, தியாகப்பன்பேட்டை தெரு பகுதி.
எழும்பூர்
நாட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, சுப்ரமணி தெரு, ராமகிருஷ்ணா தெரு, கருப்பண்ணன் தெரு, சோமசுந்தரம் தெரு, ஆறுமுகம் தெரு, மணிகண்டா தெரு, சீனு முதலி தெரு, வரத முத்தியப்பன் தெரு, அச்சரப்பன் தெரு, புத்தி சாஹிப் தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மான் சாகிப் தெரு, கோஷா நாயக்கன் தெரு, வைத்தியநாதன் தெரு, பண்ணைக்கார ஆண்டியப்பா தெரு, ஆனைக்காரன் தெரு, நாகமணி, பட்டு ராசப்பா தெரு, சேவியர் தெரு, மின்ட் தெரு, மங்கம்மாள் தெரு, மங்கம்மாள் லேன், வெங்கட்ராமன் தெரு, குட்டி தெரு, முத்துஷா தெரு, அக்ரஹாரம் தெரு, அயலூர் முதலியார் தெரு, சாமலூர் முதலியார் தெரு, வண்டலூர் எம். நம்புலியார் தெரு, வாஷர்மேன் அலி லேன், செவன்வெல்ஸ் தெரு, பேரக்ஸ் தெரு, ராமலிங்கம் தெரு, இரண்டாவது நாராயண தெரு, பெட்டு நாய்க்கன் தெரு, முருகேசன் தெரு, சரவணன் தெரு, வடக்கு சுவர் வீதி, பெருமாள் தெரு, முனியப்பன் தெரு, கண்ணையன் தெரு, வேங்கையர் தெரு, பட்டாபி ராமையா தெரு.
ஆவடி
டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், ஆவடி மார்க்கெட், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.
திருமுல்லைவாயல்
வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போதூர், அரிக்கமேடு, காட்டூர் லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.