சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை (28.08.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்
தாம்பரம்
சிடிஓ காலனி, சசிவரதன் நகர், FCI நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர்.
ஈஞ்சம்பாக்கம்
விஜிபி லேஅவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகை தெரு, முனிசுவரன் கோவில் தெரு, கௌரிஅம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் கார்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், பெத்தல் நகர்.
ஐடி காரிடார்
புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம், காசா கிராண்ட், ஒட்டியம்பாக்கம் சாலை, எல்&டி ஈடன் பார்க்.
ஆவடி
பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், முல்லை நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர்.