மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
அந்த வகையில் சென்னையில் நாளை (23-08-2025) மின் தடை ஏற்படும் இடங்கள்
பெசன்ட் நகர்: எல்லியம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ரமாஞ்சி அவென்யூ மற்றும் எஸ்பிஐ காலனி.
அடையார்: சாஸ்திரி நகர் 1-வது மெயின் ரோடு மற்றும் 4-வது முதல் 13-வது குறுக்கு தெரு.