மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (06-02-2026) கீழ்காணும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கோயம்பேடு
கோயம்பேடு மார்க்கெட், சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன் நகர், இடர்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர், விஜிபி அமுதா நகர், சி.டி.என்.நகர், சாந்தா அவென்யூ, சிவந்தி அவென்யூ, ரெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு மற்றும் கருணேகர் தெரு.
போரூர்
போரூரை அடுத்த கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீபுரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம் விக்னேஷ்வர நகர், இமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.
திருவேற்காடு
குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாளாகரம் ரோடு, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், திருமலை பாலாஜி நகர்.
செந்தூர்புரம்
மவுன்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோயில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர். ரெட்ஹில்ஸ்: ஜோதி நகர், மகாமேரு நாகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர் ஆகிய பகுதிகள்.
