Tuesday, June 24, 2025

சென்னை விமான நிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமானநிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாரை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் மெட்ரோ செல்லும் ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news