சென்னை விமான நிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்துTamilnaduJune 11, 2025Updated: June 11, 2025 தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமானநிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாரை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் மெட்ரோ செல்லும் ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுகிறது.ShareFacebookXPinterestWhatsApp Related NewsTVK VS DMK …சட்டப்பேரவையில் உச்சகட்ட மோதல்… Sathiyam tv - September 2, 2026 மூதாட்டிக்கு கண்ணாடி பரிசளித்த முதல்வர் விஜய்!! என்ன விலை தெரியுமா? Sathiyam tv - September 2, 2026 நெஞ்சில் கை வைத்து மக்களுக்காக CM விஜய் செய்த செயல் – இதுவரை பார்த்திராத காட்சி… Sathiyam tv - September 1, 2026 Latest News02.09.2026: தங்கம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி… Sathiyam tv - September 2, 2026 ”அவசரப்பட்டு தங்கம் வாங்கிடாதீங்க” – காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… Sathiyam tv - September 2, 2026 பயணிகளுக்கு குட் நியூஸ்… வரப்போகும் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா? Sathiyam tv - September 2, 2026