ஜனவரி 2 முதல் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

ஜனவரி 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரயில்களும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அனைத்து மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Related News

Latest News