அதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
நீருக்கடியில் போக்குவரத்துஅசத்தும் அஸ்ஸாம்
இந்தியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில்நீருக்கடியில் போக்குவரத்து தொடங்குவதற்கானதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பிரம்மபுத்திரா நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான திட்டம்7 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேச...
ஏலேய்.. 2023ல பாத்துக்கலாம்.. பழிக்கு பழி வாங்கிய மும்பை
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை - மும்பை...
நான் 10th பாஸ் ஆகிட்டேன் – ஹேப்பி Mood -ல் முன்னாள் முதல்வர்
அரியானாவில் 87 வயதான முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, விடா முயற்சியால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அரியானா முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் பணி நியமன ஊழல்...
மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்காத விமான நிறுவனம்
பிரபல விமான நிறுவனமான இண்டிகோ airlines ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனை பிற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என கூறி விமானத்தில் அனுமதிக்காத சம்பவம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை...
கமல் தயாரிக்கும் Sk21வது படத்தில் பிரபல மலர் டீச்சர்
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும், முன்னதாக இன் நிறுவனம் உலக நாயகன் கமல் அவர்களின் படங்களைத் தயாரித்து வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின்...
ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் 89% குழந்தைகள்
National Family Health Survey நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் உள்ள 89% குழந்தைகளுக்கு 6 முதல் 23 மாதங்கள் வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின் படி...
“பாண்டியாவின் மிரட்டலான வின்னிங் ஸ்பீச் கப் அடிக்கப்போற ஒரே அணி நாங்கதான்”
ஐ பி எல்ல இந்த வருடம் புதுசா வந்த இரண்டு டீம் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ், அந்த சமையத்துல கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் ரசிகர்கள் கூறியது இதுதான், ரெண்டு டீமுமே பலமாக...
நாளை கடைசி தேதி இனி ரூ.1000 அபராதம் என்று அறிவிப்பு
மத்திய அரசு வருமான வரித்துறையில் இருக்கும் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆதார்- பான் இணைக்க 2022 மார்ச் 31 வரையில் கால நீட்டிப்பு செய்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இது தான் காரணம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ரஷ்யா - உக்ரைன் போர் நீண்ட நாட்களாக...