”இந்தியாவிற்கு பாகிஸ்தானால் புதிய ஆபத்து காத்திருக்கிறது”
வாஷிங்டனில், அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர், இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார்.
2019 புல்வாமா தாக்குதலுக்கு...
கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் சாலைகள், பாலங்கள், அடித்துச்செல்லப்பட்டன....
தினசரி பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு...
மனைவியை காணாததால் மாமியாருக்கு கத்திகுத்து
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி திவ்யா.
கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த திவ்யா 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷைப் பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த...
பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் சீக்கிரமாக பள்ளியை அடைந்த குழந்தைகள் பள்ளி கேட்டில் ஊசலாடிக்...
பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள்?
பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு...
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவால் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு...
தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...
”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா,...
“பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும்”
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே ஆவேசமாக பேசி உள்ளார்.
அண்மையில் மத்திய அமைச்சர் ...