Saturday, April 27, 2024
Mitali-Express

2 வருஷத்துக்கு அப்புறம் இது நடக்க போகுது..

0
மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இது மூன்றாவது இந்திய-வங்கதேச ரயில் சேவையாகும். இந்த ரயில் நியூ...
assam-flood

வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்

0
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
maharashtra-petrol-price

மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்

0
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
corona-cases

நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
corona-vaccine

“கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்”

0
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க...
assam

7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

0
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. இந்நிலையில்...
Rahul-Gandhi

எனது தந்தை மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் – ராகுல் காந்தி உருக்கம்

0
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா...
Coronavirus-disease

சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 032 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
jammu-tunnel-collapese

சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

0
ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கூனிநாலா என்ற பகுதியில் புதிததாக ...
Lalu-Prasad-Yadav

முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

0
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து  சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, பாட்னா,...

Recent News