சூடு பிடித்த நாவல் பழ விற்பனை
ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வியாபாரிகள் ...
ஊழல் செஞ்சா புகாரளிக்க APP அறிமுகம்
ஆந்திராவில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவால் தொடங்கப்பட்ட "ACB 14400" என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான...
இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு
மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு...
மாநிலங்களவை தேர்தல் – தமிழகத்தில் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக...
இந்தியா-வங்கதேசம் இடையே 3வது ரயில் சேவை தொடக்கம்
"மிதாலி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் ரயில், மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து, வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்கு இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.
இதனை புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து இருநாட்டு...
தேயிலை தோட்டத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது நண்பருடன் திருவனந்தபுரம் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர், சிறுமியின் நண்பரை கடுமையாக...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 83 ஆக...
இந்தியாவில் குரங்கு அம்மை இருக்கா இல்லையா?
குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்பில்...
சாலைப் பாதுகாப்பு : மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ...
தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு
கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும்...