“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
“கொரோனா 4வது அலை பரவும் என்ற செய்தி தவறானது”
இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் சமிரன் பாண்டா, ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கருதக்கூடாது என்றார்.
4வது அலை வரும் என்று...
சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – “பழிவாங்கும் நடவடிக்கை”
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி...
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
நாட்டின் 15-வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி எப்போது?
தற்போது குடியரசுத் தவைராக உள்ள ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை -24ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மகனின் உடலை சுமந்து சென்ற தந்தை
மத்திய பிரதேசம் மாநிலம், சாட்டர்பூர் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால்,இறந்த தனது...
மகனின் உடலை எடுத்துச்செல்ல லஞ்சம் கொடுக்க முடியாததால் பிச்சை எடுத்த பெற்றோர்
பீகார் மாநிலம், சமஸ்டிபூரை சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போன அவரது மகனின் உடலில் சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக...
ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்
திருமண மண்டபத்திற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் திருமண ஜோடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் உற்றார், உறவினர்களுடன் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதாரத்தில்...
HomeWork செய்யாத குழந்தையின் கை-கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் போட்ட தாய்
டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல்...