இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை...
மத்திய பிரதேச ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச ஆளுநருக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவர் அவதியடைந்து வந்த நிலையில்,...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960...
சுதந்திர தினம் ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டப்படுகிறது?
இந்த நாள் சுதந்திர தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை தேர்வு செய்தது யார் என யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு விடை காண வரலாற்றில் சற்றே பின்னோக்கி பயணிப்போம்.
NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...
சுதந்திர தின போட்டிகளில் சூப்பரான பரிசுகள் காத்திருக்கு
நமக்கு தினமும் பல சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் இருந்து, மற்ற பரிமாணங்களிலும் பயனாக இருக்கும் கூகுள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல போட்டிகளை அறிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்: தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது....
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 3 பேர்,...